V திரைப்பட விமர்சனம்


 


மாஸ் ஹீரோக்களின் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கின்ற 25வது, 50வது போன்ற திரைப்படங்கள் மிகப்பெரும் ஸ்பெஷல் திரைப்படமாக இருக்கும். அப்படித்தானா தெலுங்கு நடிகர் நானியின் திரைப்படமும் இருக்குமென நம்பினேன். அதிலும், திரைப்படத்தின் ட்ரெயிலர், அதற்கான ப்ரோமோஷன் எல்லாம் திரைப்படம் வித்தியாசமானதாக இருக்குமென நம்பிக்கையை கொடுத்திருந்தது.


ஆனால், திரைப்படத்தினை பார்த்துவிட்டு இணையத்தில் உலாவ கிடைத்த பொது, கீழேயுள்ள இணையத்தில் குறிப்பிடட விமர்சனத்தை தாண்டி வேறு எதையும் சொல்ல முடியாது என்பதே உண்மை. 

V திரைப்பட விமர்சனம்


அமேசன் ப்ரைம் போன்ற ஏமாளிகள் எங்கள் வாழக்கையில் ஏன் கிடைப்பதில்லை என்றுதான் எனக்கு இன்னமும் புரியவில்லை. :)  

Comments