உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அதை கொஞ்சம் சிரித்த முகமாய் வழியனுப்பி வைப்போமே!!!!
பயபுள்ள என்ன பண்ணிச்சுதோ??
இதுக்கு மேல நாம என்ன சொல்லுறது??
இது நம்ம சங்க டீம் ஆச்சே!!!
என்ன ஒரு சந்தோஷம்??? (நம்மல மாதிரியே!)
NO COMMENTS
எல்லாமே இணையத்தில் சுட்டதுதான்!!!!!
Comments